Breaking : மாபெரும் சாதனையை நிகழ்த்திய தல அஜித் ரசிகர்கள்

நேற்று மாலை முதலே தல அஜித் ரசிகர்கள் எல்லாருமே மிகவும் மிகவும் பிஸியாக தான் உள்ளனர்

காரணம் மே1 தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு தல ரசிகர்கள் வெளியிட்டிருந்த அந்த காமன் டிபி ஹாஸ்டாக் கடைசி 18 மணி நேரமாக தல ரசிகர்கள் இடைவேளை விடாமல் முழுமூச்சாக ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்துகொண்டு வருகின்றனர்

இப்படி இருக்க இன்று காலை 11 மணிக்கு முன்னதாகவே (last 18 hours) சுமார் 38 லட்சத்துக்கும் அதிகமான பதிவுகளை தல ரசிகர்கள் பதிவிட்டு மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்