மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதியை பற்றி போட்டு உடைத்த நடிகர் அர்ஜுன் தாஸ்

விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு தான் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

இப்படி இருக்க இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் அர்ஜுன் தாஸ் இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக பேசிக்கொண்டிருக்கும்போது
மாஸ்டர் டிரெய்லர் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

அது என்னவென்றால் மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலரை 6 முறைக்கும் மேலாக நான் பார்த்துவிட்டேன் என்றும்,
மேலும் இந்த டிரைலர் மரண மாஸ் ஆக உள்ளது, அதுமட்டுமில்லாமல் டிரெய்லர் ரிலீஸ் தேதியை

உறுதி செய்து விட்டார்கள் வெகு விரைவில் உங்களுக்கு அறிவிப்பு வரும் எனவும் அர்ஜுன் தாஸ் டிரைலரைப் பற்றி இந்த தகவலை அவர் கூறியுள்ளார்

இதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் யாருமே தற்பொழுது மகிழ்ச்சியுடன் டிரைலரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்