மாஸ்டர் திரைப்படத்தைப் பற்றி தளபதி ரசிகர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி

பிகில் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தை மிக வேகமாக நடித்து முடித்தார்

அதன்படி ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படம் இந்த வைரஸ் பிரச்னையால் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் எந்த வேலையும் நடக்காமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

இப்படி இருக்க இன்று மாஸ்டர் திரைப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் ,கைவிடப்பட்டு இருக்கும் எடிட்டிங் வேலைகள் அனைத்தும் துவங்கப்படும் என நேற்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

இதனால் வெகு விரைவில் தளபதி ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஜய் மாஸ்டர் பற்றிய செய்திகள் வெளியாகும் என தெரிகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்