மாஸ்டர் திரைப்படத்தை பார்த்த பிரபலம், படம் எப்படி இருக்கு கூறியது என்று நீங்களே பாருங்கள்

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டபடி வெளி வந்திருந்தால் தற்பொழுது 50 வுது நாளை நெருங்கியிருக்கும்

இப்படி இருக்க இந்த கோரோனா வைரஸ் பிரச்சினையால் இன்னும் மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முழுமையாக முடிவடையவில்லை

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகன் நடித்துள்ளார்

தற்பொழுது அவருக்கு டப்பிங் செய்திருந்த, ரவீனா என்னும் டப்பிங் ஆர்டிஸ்ட் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவில் வேற லெவல் திரைப்படம் உள்ளது என மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்துள்ளார்

இதனால் தற்போது தளபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், மேலும் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தும் என தற்போது அடித்து கூறப்படுகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்