மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் ! யாருக்கும் விருப்பம் இல்லாமல் நடந்த சம்பவம்

நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது இருந்தாலும் சில பாதுகாப்பு காரணமாக திரைப்படத்தின் பைனல் மிக்ஸிங் மட்டும் பூர்த்தி செய்யாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

இப்படி இருக்க மாஸ்டர்  திரைப்படத்திலிருந்து சில முக்கியமான காட்சிகளை மட்டும் விருப்பமில்லாமல் படக்குழுவினர்கள் படத்திலிருந்து நீக்கியது தற்போது தெரியவந்துள்ளது

மாஸ்டர் படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்து விஜய் படப்பிடிப்பில் மிகவும் எளிமையாக அவர் நடந்து கொண்டார் என்றும் மேல் இக்கரை சமூக அக்கறை கொண்ட கதை என்பதால் விஜய் , விஜய்சேதுபதி இருவரும் சேர்ந்து நடித்த காட்சிகள் மிக சுவாரசியமான காட்சிகளாக நாங்ள் எதிர்பார்ததை விட சிறப்பாக அமைந்திருந்தது

ஆனால் இறுதியாய் பார்க்கும் பொழுது படத்தின் ரன்னிங் டைம் எதிர்பார்ப்பதை விட மிக அதிக அளவில் இருந்ததால் எங்களுக்குப் பிடித்தமான காட்சிகளாக இருந்தாலும் ரன்னிங் டைம் கருத்தில் கொண்டு அந்த காட்சியை நாங்களே வருத்தத்துடன் நீக்கி விட்டோம்

என தற்போது இயக்குனர் ரத்தினகுமார் நேர்காணலில் இந்த விஷயங்களை தற்போது தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்