மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அதிரடி முடிவு ! தமிழக மக்கள் அதிர்ச்சி

கடந்த 7ஆம் தேதி தமிழகம் முழுக்க திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் அனைத்தும் வெறும் இரண்டே நாட்களில் மக்களின் மிகப்பெரிய எதிர்ப்பு சமூக  இடைவேளை கடை பிடிக்க வில்லை என்கிற குற்றச்சாட்டும் ஏற்பட்டதால் சென்னை உச்சநீதிமன்றம் இரண்டே நாட்களில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டு இருந்தது

இப்படி இருக்க தற்போது இன்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தற்போது தாக்கல் செய்துள்ளது

அந்த மனுவில் ஊரடங்கு உத்தரவு முடிவடையும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதி மன்றத்திடம் தற்போது இந்த மேல்முறையீட்டை வேண்டுகோளாக பதிவு செய்துள்ளது

இதற்கு உச்ச நீதிமன்றம் என்ன பதில் அளிக்கிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்