மீண்டும் தமிழகத்தில் தியேட்டர்கள் எப்பொழுது திறக்க படும் ! நீங்களே பாருங்க

கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமலில் வருவதற்கு முன்னதாகவே நாடு முழுக்க திரையரங்குகளை காலவரையின்றி மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது

இப்படி இருக்க நாளுக்குநாள் கொரோனா தீவிரமாகிக் கொண்டே செல்வதால் நாடு முழுக்க உள்ள ஆயிரக்கணக்கான தியேட்டர்களும் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி இருந்தது

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஜூன் மாதத்திலிருந்து தியேட்டர்களை மீண்டும் திறக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் ஜூன் மாத இறுதிக்குள் மீண்டும் அனைத்து தியேட்டர்களுக்கு திறக்க வாய்ப்பு உள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது

இதனால் தற்போது அஜித் விஜய் சூர்யா ரசிகர்கள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்