மீண்டும் மிகப்பெரிய கொரோனா நிவாரண நிதி அளித்த விஜய், மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருந்தார்

இப்படி இருக்க தற்போது மீண்டும் நடிகர் விஜய் இந்தியா முழுக்க உள்ள தன்னுடைய ரசிகர்கள் மன்றம் எல்லா வற்றுக்கும் சுமார் 5 ஆயிரம் ரூபாயை அந்தப் பகுதி மக்களுக்கு உதவி செய்ய நடிகர் விஜய் மன்றம் வாயிலாக உதவி செய்ய கூறி தற்போது 5000 ரூபாய் வழங்கியுள்ளார்

இந்த விஷயத்தை தற்போது விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்