மீண்டும் வாழைப்பழ காமெடி, செந்திலயே ஆச்சரியத்துடன் பார்க வைத்த பெண், அந்த காமெடி வீடியோவை நீங்களும் பாருங்கள்

கடந்த 1989 ஆம் ஆண்டு ராமராஜ் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் தான் கரகாட்டக்காரன்

இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருந்தாலும் இந்த திரைப்படத்தில் கவுண்டமணி செந்தில் இருவர்களும் இணைந்து நடித்திருந்த அந்த வாழைப்பழ காமெடி இன்றளவும் மிகப்பெரிய அளவில் எல்லோரையும் சிரிக்க வைக்கும் காமெடி காட்சி என்றுதான் சொல்ல வேண்டும்

இப்படியிருக்க பிரபல டிக்டாக்கில் அந்த வாழைப்பழ காமெடிக்கு ஒரு பெண் கவுண்டமணி அவர்களுடைய குரலுக்கு செந்தில் கொடுக்கும் ரியாக்ஷனை டிக் டாக் வெறும் முக பாவனைகளுடன் ஒரு பெண் மிக அற்புதமாக நடித்துள்ளார்

அந்த வீடியோவை பார்த்த செந்தில் என்னுடைய காட்சியை அழகாக நடிக்கும் அந்த பெண்ணை பார்த்து செந்திலும் ஆச்சரியப்பட்டுள்ளார்

அந்த இரண்டு வீடியோவையும் கீழே உள்ளது கிளிக் செய்து நீங்களும் பாருங்கள்

https://twitter.com/beercomerad/status/1266410922840518656?s=19

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்