முதன் முறையாக நீச்சல் உடையில் VJ ரம்யா?

VJ ரம்யா தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளனி. இவர் தற்போது தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்து விட்டார்.

ஆம், ரம்யா மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து கேம் ஓவர் படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

அதோடு வெற்றிமாறன் தயாரிக்கும் ஒரு படத்தில் கூட மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து ரம்யாவை பல படங்களில் வெள்ளித்திரை பக்கம் பார்க்கலாம்.

இந்நிலையில் இவர் முதன் முறையாக நீச்சல் உடையில் கொடுத்த போஸ் தான் தற்போது செம்ம வைரல், ஆனால் ஒரு சிலர் இது பேக், யாரோ மார்பிங் செய்துள்ளதாக கூறுகின்றனர். இதோ..அந்த போட்டோ