முதல் திரைப்படத்தை நடிக்கபோகும் விஜய் மகன்

தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார்

இப்படி இருக்க நடிகர் விஜய் அவரின் மகன் சஞ்சய் அடுத்தகட்டமாக தமிழ் சினிமாவில் அவர் நடிக்கப் போவதாகவும் ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது

மேலும் அந்த திரைப்படத்தில் சஞ்சய் விஜய் சேதுபதியுடன் நடிக்க போவதாகவும் அந்த திரைப்படத்தை விஜய் சேதுபதி அவரை தயாரிக்க போகிறார் என்றும் தற்போது தகவல்கள் கசிந்துள்ளது

இது எந்த அளவுக்கு உண்மை என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்