முன்னணி டிவி நிறுவனங்களே செய்ய மறுத்த விஷயத்தை செய்த விஜய் டிவி பெரிய மனசுதான்

கடந்த இரண்டு மாதங்களாகவே நாடு முழுக்க இந்த பிரச்சினையால் யாரும் அவர்களின் பணிக்கு செல்ல முடியவில்லை வேலை செய்ய முடியவில்லை என்பதுதான் எல்லோரின் நிலை

இப்படி இருக்க விஜய் டிவி மட்டும் தற்போது அவர்கள் டிவியில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கு, அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியின் நாடகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் கடந்த மாதம் அதாவது அவர்கள் வேலை செய்யாத மாதத்திற்கும் அவர்களுக்கு சம்பளம் அளித்துள்ளது

விஜய் டிவியின் இந்த செயல் வேறு எந்த டிவி நிறுவனங்களும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

அதனால் கண்டிப்பாக விஜய்டவி நிறுவனத்தை நம் எல்லோரும் பாராட்டியே ஆக வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்