மோடி அதிரடி திட்டம் இந்தியா வளர்ச்சிக்காக 20 ஆயிரம் கோடிகள்

இன்று இரவு 8 மணிக்கு பொதுமக்களிடம் பேசி இருந்த பிரதமர் மோடி இந்த வைரசால் உலகம் முழுக்க கிட்டத்தட்ட மூன்று லட்சம் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளது மிகவும் தனக்கு வேதனை அளிக்கிறது எனவும்

மேலும் இந்த ஒரே ஒரு வைரஸ் உலகையே தற்பொழுது நீர் மூலமாகவும் சின்னாபின்னமாக்கி உள்ளது எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்

மேலும் மோடி பேசி இருந்தபோது உலகிற்கே இந்தியநாடு நம்பிக்கை ஒளியை அளித்துள்ளது எனவும் அதனால் இந்திய நாட்டின் வளர்ச்சி ஒட்டு மொத்த உலக நாடுகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் எனவும் மோடி தெரிவித்திருந்தார்

அதனால் நான் மோடி இந்தியப் பொருளாதாரத்திற்கும் இந்திய நாடு வளர்ச்சிக்கும் 20 லட்சம் கோடி நிதியை தற்பொழுது ஒதுக்கி உள்ளதாக பிரதமர் மோடி அந்த உரையில் தெரிவித்திருந்தார்

மேலும் இந்திய நாட்டின் ஏழை எளிய மக்களும் கொரோனா வைரஸை துணிச்சலாக கடந்தகாலங்களில் எதிர்கொண்டனர் எனவும் பாராட்டியுள்ளார் மோடி

அதேபோல் இந்தியாவில் தயாரிக்கப்படும் சில மருந்துகள் உலக அளவில் இந்த வைரசை விரட்ட நம்பிக்கை அளித்துள்ளதாகவும் மோடி தெரிவித்திருந்தார்

மேலும் நான்காம் கட்ட ஊரடங்கு புதிய விதிமுறைகளுடன் இருக்கும் என மோடி தெரிவித்திருந்தார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்