யாரும் பார்த்திடாத விஜயும் அவரில் ஒரே தங்கையும் Photo
- நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் ரொம்பவே முக்கியமான நடிகராகவும் அசைக்கமுடியாத ஒரு நடிகராகவும் இருக்கிறார்
இப்படி இருக்க விஜய் பற்றியும் அவருடைய குடும்பத்தை பற்றியும் பல விஷயங்களை நாம எல்லாருமே கேள்விப்பட்டு இருக்கோம்
அதுல ரொம்ப ஒரு முக்கியமான விஷயமா நடிகர் விஜய் அவருடைய சிறு வயதிலேயே அவருடைய இரண்டு வயது தங்கை எதிர்பாராதவிதமா இறந்து போய்விட்டார்
அப்போ அதுக்கு முன்னாடி விஜய் தங்கையுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இதோ
https://twitter.com/DD_nas3/status/1251357594720976896?s=19