ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படம் எப்போது வெளியாகும் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் முன்னதாக செப்டம்பர் மாதம் வெளிவரும் என கூறி தான் படப்பிடிப்பை சன் பிக்சர்ஸ் துவங்கினர்

இப்படி இருக்க நடுவில் இந்த பிரச்சினையால் திரைப்படம் தீபாவளிக்கு தள்ளிப் போகலாம் என பரவலாக எல்லோராலும் பேசப்பட்டது

இந்நிலையில் இன்று மாலை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அண்ணாத்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்

முன்னதாக அண்ணாத்த திரைப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியிட்டிருந்த அதே மோஷன் போஸ்டர் இல் தற்போது அண்ணாத்த பொங்கலுக்கு என அந்த டைட்டில் மோஷன் போஸ்டரை மறுபடியும் சன் பிக்சர்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ளனர் அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்