ரஜினி விஜய் ரசிகர்கள் இடையே சண்டை நடந்த உயிர் இழப்பு

நம் நாடு முழுக்க இந்த வைரஸ் பிரச்னையால் இதுவரை நடிகர் விஜய்யும் நன்கொடையை வழங்கியுள்ளார் அதேபோல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரும் நன்கொடை வழங்கியுள்ளார்

இப்படி இருக்க விழுப்புரம் மாவட்டம் அருகே இருதரப்பினர் அதாவது விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் விஜய் அதிகம் நன்கொடை கொடுத்துள்ளார் எனவும் இல்லை ரஜினி தான் அதிகம் நன்கொடை கொடுத்தார் எனவும் இருவருக்கும் இடையே மிகப் பெரிய வாக்குவாதம் நடைபெற

இறுதியாய் அந்த சண்டை முற்றி போக ரஜினியின் ரசிகர்களுக்கு விஜய் ரசிகரை தாக்க பரிதாபமாக அங்கே விஜய் ரசிகர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்