ரயில் சேவைகள் நாடு முழுக்க துவங்குவதில் இவ்வளவு தாமதமாக ! மக்கள் அதிர்ச்சி

நம் இந்திய நாடு முழுக்க மார்ச் மாதம் இறுதியில் இருந்தே அனைத்து ரயில் சேவைகளும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது

இப்படி இருக்க கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் மத்திய அரசு சில முக்கியமான பாதைகளில் மட்டும் ரயில் சேவைகளை துவங்கியது

அந்த ரயில் சேவைகளிலும் சாமானிய மக்கள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு மிக விலை உயர்ந்த டிக்கெட்டுகளில் தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன

இந்நிலையில் தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகள் ஜூன் 30ம் தேதி வரைக்கும் தொடரும் என்றும்

அதன் பிறகுதான் வழக்கமான அனைத்து பாதைகளும் ரயில் சேவைகள் துவங்கப்படும் என இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

அதனால் இன்னும் சில தினங்களுக்கு சாமானிய மக்கள் ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்