ரோஜா சீரியலில் களமிறங்கும் யாஷிகா ஆனந்த் ,எந்த நடிகருக்கு பதிலாக தெரியுமா

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மெகா தொடர் நாடகங்களில் மிக முக்கியமான தொடர் என்றால் நிச்சயமாக இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ரோஜா மெகா தொடர் சொல்லலாம்

அந்த அளவுக்கு மிகப்பெரிய பெரிய அளவில் முக்கிய TRP புள்ளிகளை கொண்ட தொடர்தான் ரோஜா தொடர்

இப்படியிருக்க ரோஜா சீரியல் தொடர்களின் கதாநாயகி ரோஜாவுக்கு எதிராகவும் ,வில்லியாகவும் செயல்பட்டு வரும், பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அந்த நடிகையின் இடத்தில் தற்போது யாஷிக அனந்து அந்த கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார் என தெரிய வந்துள்ளது

மேலும் கடந்த சில வருடங்களாக சினிமாவில் கவர்ச்சியாகவும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த் தற்போது சின்னத்திரையில் நடிக்க உள்ளதால் ,

தற்பொழுது சின்னத்திரையிலும் ஒரு ரவுண்டு யாஷிகா ஆனந்த் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்