வலிமையில் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்த நடிகர்

அஜித் நடித்துக் கொண்டு வரும் வலிமை திரைப்படத்தில் நடிகர் நடிகைகளின் பட்டியல் தற்போது வரை ரகசியமாக உள்ளது

இப்படிக்கு இந்த திரைப்படத்தில் அஜித் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அதாவது தம்பியாக நடிக்கப்போகும் அந்த நடிகர் யார் என்பது தெரியவந்துள்ளது

  • சுமார் 80களில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வந்த பானுசந்தர் அவருடைய மகன் சஞ்சய்தான் அஜித் அவருக்கு தம்பி யாக வலிமையில் தற்போது நடித்து வருகிறார்