வலிமை திரைப்படத்தில் இன்னும் இத்தனை நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் உள்ளதா ?

அஜித் நடிப்பில் ஒட்டுமொத்த தல ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் வலிமை

இப்படி இருக்க கொரோன வால் வலிமை படப்பிடிப்பும் நின்றுபோனது அதுமட்டுமின்றி தற்போது வரை 48 நாட்கள் வலிமை படப்பிடிப்பு முழுதாக நடந்துள்ளது என்றும் ,மேலும் இன்னும் 72 நாட்கள் வலிமைப்படுத்தும் படப்பிடிப்பு நடந்தால் மட்டுமே அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடையும் என்றும் தற்பொழுது வலிமை திரைப்படத்தைப் பற்றி தெரிய வந்துள்ளது