வலிமை தீம் மியூசிக் பற்றி தற்போது யுவன் அதிரடி பதில்

அஜித் நடிப்பில் வலிமை தற்போது பிரம்மாண்ட மாக உறுவகிக்கொண்டு வருகிறது

இப்படி இருக்க இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தற்போது ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்திருந்தார்

அதில் ஒரு ரசிகன் வலிமை தீம் மியூசிக் பற்றி கேட்டதுக்கு, யுவன் வேலை நடந்துகொண்டு இருக்கிறது , கண்டிப்பாக 100% தரமாக இருக்கும் என கூறியுள்ளார் யுவன்