வலிமை பற்றி ரசிகர்கள் எதிர்பாத update வெளியாகி உள்ளது

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்

இந்த திரைப்படத்தின் செய்திகளை (update) எதிர்பார்த்து நாள்தோறும் அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்

இப்படி இருக்க தற்போது வலிமை திரைப்படத்தில் பாடல்களை பற்றி முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது

அதாவது வலிமை திரைப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளதாகவும் 2 தீம் மியூசிக் உள்ளதாகவும் ஒரு உறுதியான செய்திகள் தற்போது வலிமை பற்றி தெரிய வந்துள்ளது