விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி கொத்துக்கொத்தாக இறந்து போன அப்பாவி மக்கள் ! உண்மையில் நடந்தது என்ன

நேற்று இரவு சுமார் மூன்று மணி அளவில் விசாகப்பட்டினத்தில் உள்ள LG ரசாயன ஆலயத்தில் இருந்து திடீரென விஷ வாய்வு கசிய ஆரம்பித்தது

இப்படி இருக்க இரவு தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் மூச்சுத்திணறல் கண்ணெரிச்சல் வயிற்றுவலி இந்த விஷ வாயுவால் ஏற்பட்டதால் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் எல்லோரும் சாலையில் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர்

இந்நிலையில் இன்று மதியம் வரை விஷவாயு தாக்கி சுமார் 10 பொதுமக்கள் இறந்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது

மேலும் ஆந்திர அரசு மூடப்பட்டிருக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளில் திறந்து அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் படி உத்தரவையும் பிறப்பித்து உள்ளது

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்தவர் குடும்பங்களுக்கு ஒரு கோடி நிவாரண நிதியையும் தற்போது வழங்கியுள்ளார்