விஜய்க்கு மட்டும் எப்படி நல்ல பாடல்கள் தொடர்ந்து அமைகிறது ஆச்சரியத்துடன் கேட்ட அஜித்

பொதுவாகவே தல அஜித் அவர் தேவையில்லாமல் யாரைப்பற்றியும் பேசுவதில்லை , அப்படி அவர் பேசினாள் அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வைரலாகி விடுகிறது

இதேபோல்தான் ஒரு முறை தல அஜித் பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா அவர்களிடம் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் நீங்கள் பாடி இருந்த ( ஒரு சின்னத் தாமரை ) என்கிற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது எனவும்

அது எப்படி நண்பர் விஜய் அவருக்கு மட்டும் இப்படி அருமையான பாடல்கள் அமைந்துவிடுகிறது என ஆச்சரியத்துடன் பிரபல பின்னணி பாடகி சுத்ராவிடம் தல அஜித் அவர்கள் கேட்டுள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்