விஜய் அனிருத் இருவரிடமும் இதை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்த லாரன்ஸ்

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் அனிருத் இசையமைப்பில் வாத்தி கம்மிங் பாடல் மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்துள்ளது

இப்படி இருக்க கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மாற்றுத் திறனாளியான விஜய் ரசிகன் இந்த வாத்தி கமிங் பாடலை இரு கரங்கள் இல்லாவிட்டாலும் அற்புதமாக இசை அமைத்திருந்தார்

தற்போது அந்த வீடியோவை பார்த்த லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இந்த வீடியோவை நடிகர் விஜய் இசை அமைப்பாளர் அனிருத் இருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்கிற ஒரு வேண்டுகோளை லாரன்ஸ் தற்போது கோரியுள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்