விஜய் அவருக்கு மிகவும் பிடித்தமான குழம்பு இதுதான் அவர் கூறிய தகவல்

நடிகர் விஜய் பற்றி எந்த ஒரு புதிய தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியானாலும் உடனே தளபதி ரசிகர்கள் அந்த விஷயத்தை மிகப்பெரிய அளவில் ட்ரண்ட் செய்து விடுவார்கள்

இப்படி இருக்க ஒருமுறை நடிகர் விஜய் தனக்கு மிகவும் பிடித்தமான குழம்பு மட்டன் கறி குழம்பு தான் என ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்

தற்போது வெளியாகி உள்ள அந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் தளபதி ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிரப்பட்டு கொண்டு வருகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்