விஜய் சற்று முன் இந்திய அளவில் மிக பிரம்மாண்டமான சாதனை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நெய்வேலி அவர் நடித்துக் கொண்டு இருந்தார்

அப்போது நடிகர் விஜய்யை சந்திப்பதற்காக கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் மிகப்பெரிய அளவில் கூடியிருந்தனர்

அப்பொழுது அவர்களைப் பார்த்து நடிகர் விஜய் ஒரு செல்பி போட்டோவை எடுத்தார் ,அந்த போட்டோ உலக அளவில் மிகப்பெரிய பிரபலம் ஆனது

இந்நிலையில் தற்போது வரை அந்த செல்பி போட்டோ டுவிட்டர்ரில் ஒரு லட்சம் ரீடுவிட் பெற்றுள்ளது

தற்போது வரை இந்திய அளவில் எந்த ஒரு சினிமா சம்பந்தப்பட்ட புகைப்படத்திற்கு இவ்வளவு ரீடுவிட் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்