விஜய் தளபதி 65 படத்தின் இசை அமைப்பாளர் இவர்தான் ! பிரபல இசையமைப்பாளர்

விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு தான் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன

இப்படி இருக்க அடுத்த கட்டமாக விஜய் நடிக்கப் போகும் தளபதி 65 திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்கப் போகிறார் என்ற தகவல்களும் அண்மையில் வெளியாகி இருந்தன

இப்படி இருக்க அந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் யாராக இருக்கும் என்பது தற்போது தெரியவந்துள்ளது

அதாவது தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள தமன் அவர்தான் தளபதி 65 திரைப்படத்தின் இசை அமைப்பாளராக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது