விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் மிக மிகப்பெரிய தவறு கண்டு பிடித்த ரசிகர்கள், புகைப்படத்துடன் நீங்களும் பாருங்கள்

நடிகர் விஜய் நடித்தது துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாகவும் அதேபோல் வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை நிகழ்த்தி இருந்தது

இப்படி இருக்க தற்போது துப்பாக்கி திரைப்பட கிளைமாக்ஸில் நடிகர் விஜய் தனது கையில் ஒரு கருவி கொண்டு சிப்இன்சர்ட் செய்யும்படியான ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்

தற்போது அந்தக் கருவி நாம் அனைவரும் கொரோனா வைரஸ் டெஸ்ட் செய்வதற்காக பயன்படுத்தும் கருவி என ரசிகர்கள் கண்டு பிடித்துள்ளனர்

இதோ கீழே அந்த புகைப்படம் உள்ளது நீங்களும் பாருங்கள்

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்