விஜய் படம் பார்க்க போன விஜய்சேதுபதி ஆதாரம் இதோ

நடிகர் விஜய்சேதுபதி தற்போது கதாநாயகனாக மட்டுமில்லாமல் பல முன்னணி ஹீரோக்களுடன் குணச்சித்திர வேடத்தில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார்

அந்த வகையில் தற்போது நடிகர் விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்திலும் விஜய்சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னாடி நடிகர் விஜய் அவரின் நடிப்பில் வெளிவந்த கத்தி திரைப்படத்தை பார்ப்பதற்காக விஜய்சேதுபதி தியேட்டருக்கு அவர் சென்றுள்ளார்

அப்போது அங்கு ரசிகர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது அதை நீங்களே பாருங்கள்

https://twitter.com/Sridhar_sw/status/1251728741534842880?s=19