விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் கதை உண்மை சம்பவம்தான், லோகேஷ் கனகராஜ் அதிரடி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை வெறும் நான்கு திரைப்படத்தை மட்டுமே அவர் இயக்கியிருந்தாலும் ரசிகர்கள் நடுவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை லோகேஷ் கனகராஜ் சம்பாதித்துள்ளார்

மேலும் அடுத்ததாக வெளிவர உள்ள விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக் கூறிய திரைப்படமாக உள்ளது

இந்நிலையில் இந்த மாஸ்டர் திரைப்படத்தின் கதை லோகேஷ் கனகராஜ் அவருக்கு நெருக்கமான நபர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தின் கதையை தழுவி தான் இந்த மாஸ்டர் திரைப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் உருவாக்கி உள்ளார் என்பதை பொன் பார்த்திபன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்