விஜய் மாஸ்டர் படத்தில் இப்படி மாஸ் காட்சி உள்ளதா !

நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கொரோனா வைரஸ் பிரச்சனையால் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பது தற்போதைக்கு தெரியாமல் உள்ளது

இப்படி இருக்க இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு செம்மையான காட்சியைப் பற்றி இப்போது தெரிய வந்துள்ளது

அதாவது இந்த திரைப்படத்தின் விஜய் அவர்கள் செம்மையானா கார் செய்சிங் காட்சியில் விஜய் நடித்து உள்ளார் என்றும் மேலும் இந்த காட்சி மிக பிரமாண்டமாக இருக்கும் என்றும் இப்பொழுது இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்