விஜய் மாஸ்டர் post-production குறித்து லோகேஷ் கனகராஜ் அவரே கூறிய தகவல் இதோ

நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டின் மிக மிக எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம்

இந்நிலையில் கடந்த 12ம் தேதி முதல் மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் துவங்கி இருந்தது என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்

தற்போது அந்தத் தகவலை மிகவும் உறுதிப்படுத்தும் விதமாக மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் , அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்


————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்