விஜய் முதுகில் குத்திய தயாரிப்பாளர் புத்திசாலித்தனமாக கண்டுபிடித்த விஜய் பிறகு என்ன செய்தார் தெரியுமா

 

நடிகர் விஜய் பொருத்தவரை அவருடைய கால்ஷீட் கிடைக்காத என தமிழ் திரை உலகில் பல தயாரிப்பாளர்கள் தவம் இருக்கின்றனர்

இப்படி இருக்க கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் நிவாரண உதவியை தருவதற்கு சற்று தாமதமாகி இருந்த நிலையில்

நம் தமிழகத்தின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் விஜய் காணவில்லை எங்கே ஐந்து ரூபாய் டாக்டர் என கிண்டல் செய்து ஒரு வாய்ஸ் மெசேஜை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்

இப்படி இருக்க இந்த வேலையைச் செய்தது யார் என விஜய் கண்டுபிடிக்க, விஜய்க்கே சற்று அதிர்ச்சி ஏற்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்

ஏனென்றால் விஜய் அடுத்து கால்ஷீட் கொடுக்க உள்ள தயாரிப்பாளர்கள் பட்டியலில் எந்த தயாரிப்பாளரும் இருந்துள்ளார்

இனி அந்த தயாரிப்பாளர் என்றைக்கும் விஜய் அருகில் கூட நெருங்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்