விஜய் வாத்தி கம்மிங் பாடலுக்கு வெளி நாட்டில் இப்படி ஒரு வரவேற்பா தளபதி ரசிகர்கள் ஆச்சரியம்

நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்ட்டர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் விமரிசையாக நடந்து முடிந்துவிட்டது

இந்த நிலையில் தற்போது உலகம் முழுக்க lock down நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு தற்போது வெளிநாட்டுத்தவர் மகிழ்ச்சியாக அவர்கள் நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது

அந்த வீடியோவை இசை அமைப்பாளர் அனிருத் அவரும் செய்துள்ளார் நீங்களும் அந்த வீடியோவை பாருங்கள்

https://twitter.com/anirudhofficial/status/1259111621168783361?s=19

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்