விபத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் இன்று திடீர் மரணம்

நம் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் டைரக்டர் ஷங்கரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்து பின்னர் 4 ஜி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருந்த டைரக்டர் வெங்கட் பக்கர் இன்று திடீரென மரணமடைந்தார்

இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த அவர் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்

இதனால் தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சோகத்தில் இன்று ஆழ்ந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்