விஸ்வாசம் திரைப்படத்தில் தல அஜித் படம் பிடித்த காட்சிகள் வெளியான அந்தப் புகைப்படம் நீங்களே பருங்கள்

கடந்த 2019 வருட பொங்கலுக்கு தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த இந்த மாசம் திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடித் தீர்த்தனர்

இப்படி இருக்க தற்போது விசுவாசம் திரைப்படத்தில் எழுத்துக்கள் போடும்போது ஆகாயத்தில் இருந்து விவசாய இடங்களை காட்டும்படி ஒரு ட்ரோன் மூலம் புகைப்படங்கள் எடுத்து இருப்பார்கள்

தற்போது அந்த புகைப்பட வீடியோக்களை தல அஜித் அவர்தான் ட்ரோன் மூலியமாக எடுத்துள்ளார் என்பது புகைப்படத்துடன் தற்போது தெரியவந்துள்ளது அதை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்