வீடு திரும்பிய அஜித் , அதுவும் எப்படி தெரியுமா

நம்ம தல அஜித் எதிர்பாராதவிதமா இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால ஹைதராபாத்தில் மாட்டிக்கிட்டார் அப்படிங்கிறது நம்ம எல்லாருமே அறிந்திருந்தான்

இப்படி இருக்க நேத்து வீடு திரும்ப முடிவெடுத்த அஜித் சற்றும் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரைக்கும் அவருடைய பைக்கிலேயே முழுக்க முழுக்க ட்ராவல் (Travel )செய்து, இப்போ தல அஜித் அவர் வீடு திரும்பி இருக்காரு