வெறும் இரண்டே மணிநேரத்தில் இந்தியாவையே மிரள வைத்த சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்து தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே தமிழ் சினிமாவில் நடத்திக் கொண்டு வருகிறார்

இப்படி இருக்க தற்போது சூர்யா ரசிகர்கள் அன்புள்ள சூர்யா , சூரரைப்போற்று இந்த #Hashtag கை வெறும் இரண்டு மணி நேரத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான Tweet பதிவிட்டு இந்திய அளவில் மிகப் பெரிய ட்ரெண்டிங் செய்து தற்போது சாதனை புரிந்துள்ளனர்