வெறும் 24 மணி நேரத்தில் அடித்து நொறுக்கிய ரஜினிகாந்த் ரசிகர்கள்,செம்ம தகவல்

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மீண்டும் பெப்சி (Fefsi)தொழிலாளர்களுக்கு 25 டன் அரிசி மூட்டைகள் வழங்கி உதவி செய்திருந்தால்

இப்படி இருக்க நேற்று ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரஜினி_மீண்டும்_ஒரு_சகாப்தம் என்று ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி அதை மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் செய்தனர்

இப்படி இருக்க கடந்த 24 மணி நேரத்தில் சுமார் இரண்டரை லட்சம் வரைக்கும் ரஜினி ஒரு சகாப்தம் ஹேஷ்டேக் டீட்ரெண்டிங் செய்து மகிழ்ந்தனர்