வெறும் 24 மணி நேரத்தில் இப்படி ஒரு உலக சாதனையை உலகையே வியக்க வைத்த தல ரசிகர்கள்

நேற்று மாலை தல ரசிகர்கள் அஜித் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடும் விதமாக காமன் டிபி ஹாஸ்டாக் காமன் டிபி புகைப்படம் வெளியிட்டு இருந்தனர்

இப்படி இருக்க இன்று மாலையுடன் அதாவது 24 மணி நேரத்தில் சுமார் 49 லட்சத்துக்கும் அதிகமான பதிவுகளை தல ரசிகர்கள் வெறும் 24 மணி நேரத்தில் பதிவிட்டு உலக அளவில் புதிய சாதனையை படைத்துள்ளனர்

மேலும் உலக அளவில் எந்த ஒரு நடிகருக்கும் இப்படி ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் ரசிகர்கள் கொண்டாடியது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது