பழைய இளமை தோற்றத்திற்கு திடீரென மாறிய சிவகார்த்திகேயன் புகைப்படத்துடன் இதோ

இன்று சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா கொண்டாடப்படும் ஒரு முக்கியமான நடிகராக உள்ளார்

ஆனால் இந்த நிலைக்கு பல கஷ்டங்களை சந்தித்து தான் இன்று இந்த நிலைக்கு சிவகார்த்திகேயன் வளர்ந்துள்ளார்

இப்படியிருக்க சிவகார்த்திகேயன் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது

அந்த புகைப்படத்தில் மிக சிறிய தாடி ,மீசை களுடன் சிவகார்த்திகேயன் முற்றிலும் வித்தியாசமான இளமை தோற்றத்தில் அவர் உள்ளார்

இந்தத் தோற்றம் ஏதேனும் அவரது அடுத்து திரைப்படத்தின் தோற்றமாகவும் இருக்கலாம்

இதோ கீழே அந்த புகைப்படம் உள்ளது நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்