OTT செல்லும் சிவகார்த்திகேயன் ,இந்த திரைப்படமா ,அதிர்ச்சியில் திரையுலகம் ரசிகர்கள்

முன்னதாக ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் பிறகு கீர்த்திசுரேஷ் பெண் குயின் உள்ளிட்ட சிறிய திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியானது

ஆனால் தற்பொழுது மிகப் பெரிய நடிகர்களின் திரைப்படமும் OTT இணையதளத்தில் வெளியாக தொடங்கிவிட்டது

அந்த வகையில் முன்னதாக நடிகர் சூர்யா அவரின் சூரரைப்போற்று OTTயில் அடுத்த மாதம் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது

அதுபோல் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படமும் OTT தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள் என அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது

இதனால் தமிழகமெங்கும் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்