அஜித் வலிமை திரைப்படத்தில் காமெடி நடிகர் இவர்தான், யாரது நீங்களே பாருங்கள்
அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்
பல மாதங்களாக இந்த திரைப்படத்தை பற்றி எந்த ஒரு சின்ன அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும்
தொடர்ந்து தல அஜித் ரசிகர்கள் என்னவோ டுவிட்டரில் நாள்தோறும் #valimai டாக்கை ட்ரெண்ட் செய்வதை மட்டும் அவர்கள் கைவிடவே இல்லை
இப்படி இருக்க வலிமை திரைப்படத்தில் முக்கிய காமெடி நடிகர் யார் என்பது தற்போது கசிந்துள்ளது
அது வேறு யாருமில்லை, தற்போது பிசியாக நடித்து வரும் காமெடி நடிகர் யோகிபாபு அவர்தான் வலிமை திரைப்படத்திலும் காமெடி நடிகராக இணைந்துள்ளார் என்கிற தகவல்கள் தெரியவந்துள்ளது
சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்