ரஜினிகாந்த் செய்ய வேண்டாம் என்றதை, செய்த ரசிகர்கள், அதுக்குன்னு இப்படியா நீங்களே பாருங்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது

அதைப்போல் அன்றிலிருந்து இன்றுவரை அவரது ரசிகர்கள் ரஜினிகாந்த் அவர் சொன்ன பல விஷயங்களை செய்துள்ளனர்

அதேபோல் அவர் சொல்லாத பல நல்ல விஷயங்களையும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் செய்துள்ளனர்

இப்படி இருக்க சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே தனது ரசிகர்களிடம் யாரும் சுவற்றில் போஸ்டர்களை என்னை தொடர்புபடுத்தி ஒட்ட வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்

இப்படி இருக்க இன்று ரஜினிகாந்த் ரசிகர்கள் ரஜினி அவர்கள் கூறிய அந்த வாசகத்தை போஸ்டர் அடித்து சுவற்றில் மீண்டும் ஒட்டி உச்சகட்ட வெறித்தனத்தை தற்பொழுது ரஜினி ரசிகர்கள் காண்பித்துள்ளனர்

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்