தல அஜித் அவருக்கு மிகவும் பிடித்த குழந்தை நட்சத்திரம் இவர்தானாம், யாரது நீங்களே பாருங்கள்

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக உள்ளார்

மேலும் அவரது ரசிகர்கள் அஜித் பற்றி நான் ஏதேனும் ஒரு சிறிய செய்தி கிடைத்தால் கூட ,அந்தத் தகவலை இந்திய அளவில் மிகப் பெரிய அளவில் ட்ரெண்டிங் செய்து மகிழ்கின்றனர்

இப்படி இருக்க அஜித் அவரைப்பற்றி ஒரு தகவல் வைரலாகி வருகிறது

அது என்னவென்றால் கடந்த 1998 ஆம் வருடத்தில் வெளியாகியிருந்த கும்பகோணம் கோபால் ,அந்த திரைப்படத்தில் நடித்திருந்த மாஸ்டர் மகேந்திரன் அவரது சிறு வயதில் நடிப்பு திறமையை பார்த்து அஜித் மிகவும் ரசித்தால் எனவும்

அதேபோல் அஜித்திற்கு பிடித்த குழந்தை நட்சத்திரமாகவும் மாஸ்டர் மகேந்திரன் மாறி விட்டார் எனவும் இந்த தகவல் தெரியவந்துள்ளது


 

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்