நடிகை லாஸ்யாவா இது, பொம்மை போன்ற உருவத்தில் ,ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகை லாஸ்யா தற்பொழுது இரு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்

அதில் அடுத்ததாக நடிகர் அர்ஜுன் ,விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங் நடிகை லாஸ்யா இணைந்து நடித்துள்ள பிரண்ட்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது

இப்படி இருக்கு இதுவரை லாஸ்யா அவரது நிறைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது

ஆனால் இன்று முற்றிலும் வித்தியாசமாக ஒரு பொம்மை போன்ற தோற்றத்தில் லாஸ்யா புகைப்படம் வெளியாகியுள்ளது

ரசிகர்களும் இந்த புகைப்படத்தை தற்போது அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்

 


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்