மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா OTTயில் ரிலீஸ் ஆகுமா நடிகர் விஜய் அவரே கூறிய தகவல் இதோ

நடிகர் விஜய் அவரது மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்பிற்குரிய திரைப்படமாக உள்ளது

ஆனால் தொடர்ந்து தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளதால் ,பல திரைப்படங்கள் தொடர்ந்து OTTதளத்தை தேடி செல்கின்றன

அந்தவகையில் நடிகர் விஜய் அவரது மாஸ்டர் திரைப்படமும் OTT தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அண்மைக் காலங்களாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது

இதனால் தொடர்ந்து நடிகர் விஜய் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் மன வருத்தத்தில் இருந்து வந்தனர்

இப்படி இருக்க இன்று நடிகர் விஜய் அவரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் நிச்சயமாக தியேட்டரில் மட்டும் தான் ரிலீஸாகும் OTTதளத்தில் ரிலீஸ் ஆகாது என அவரே அதிகார பூர்வமான பதிவு ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்