விஜய் போஸ்டரை கிழித்து காவல்துறை அதிகாரிகள் கொந்தளித்த ரசிகர்கள் என்ன நடந்தது நீங்களே பாருங்கள்

சமீபத்தில் நடிகர் விஜய் அவரது ரசிகர்கள் தமிழகத்தில் இயங்கும் முக்கியமான இடங்களில் நடிகர் விஜய்யை முதலமைச்சர் போல் கருதி பலர் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர்

மேலும் அந்த போஸ்டரில் முக்கியமாக ரசிகர்கள் குறிப்பிட்டிருந்தது வருங்கால முதல்வரே நாளைய தமிழகமே என ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்

அதுமட்டுமில்லாமல் கலெக்ஷன் ஆக இருந்தாலும் எலெக்சன் ஆக இருந்தாலும் என்றும் தளபதி விஜய் அவர் மட்டும்தான்.

மத்திய அரசையும் மாநில அரசையும் பார்த்தாச்சு, என ரசிகர்கள் இந்த மாதிரியான வாசகங்களைக் கொண்ட போஸ்டர்களை பல இடங்களில் ஓட்டி வந்தனர்

அதனால் இதைப் பார்த்த காவல் துறையினர்கள் நேரடியாக அரசாங்கத்தை தாக்கும் விதமான கடுமையான வசனங்கள் உள்ளது என நடிகர் விஜய் அவரது அவருடைய இந்த போஸ்டர் அனைத்தையும் காவல் துறையினர்கள் கிழித்து எறிந்தனர்

இதனால் நடிகர் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்