நீட் தேர்வால் ஏற்பட்ட மூன்று மரணம், நடிகர் சூர்யா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இந்த ஆண்டு மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனவும் மாணவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்

ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை ,சொன்னதை போல் இன்று 13sep நாடு முழுக்க நீட் தேர்வு நடந்து முடிந்தது

இப்படி இருக்க நேற்று ஒரே நாளில் நம் தமிழகத்தில் மட்டுமே 3 நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனவர்

இதனால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போனது

இப்படி இருக்க இன்று நடிகர் சூர்யா இதைப் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு அடி கருத்து ஒன்றை நீட் தேர்வை பற்றி வெளியிட்டிருந்தார்

இதோ கீழே சூர்யா கூறியதை நீங்களே பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்